சன்மார்க்க சங்க அன்பர் எப்படி ??
உண்மை சம்பவம்
ஒருவர் சரியை கிரியை யோகம் ஞானம் விளக்கம் – சன்மார்க்கம் சார்ந்து அளித்த விளக்கம்
ஒவ்வொருவர் உடலும் கடவுள் ஆலயமாம் – அது உணவு இல்லாமல் வாடக்கூடாதாம்
அதனால் உணவு அளிக்க எடுத்து செல்லல் தான் சரியையாம்
அதை தாமே அவர்க்கு அளித்தல் கிரியையாம்
பின்னர் அந்த உணவு அளிக்க எண்ணிய போது – அவர் கரணம் சுத்தமாக மாறுவதால் அது யோகமாம்
உணவு உண்ட பின் அவர் அடையும் இன்பம் கண்டு தானும் இன்பம் கண்டு , அந்த ஒருமை அனுபவம் பெறுதல் ஞானமாம்
எப்படி ?? இந்த கதை??
தவம் செய்ய கையாலாகாதவர் தான் சாப்பாடு போடுதலையே தவமாக்க் கொண்டு வாழ்தல் தான் சரியாதிகள் என விளக்கம் அளிக்கிறார்கள்
தனக்கு தெரிந்த்துக்குள்/ தன் அறிவுக்குள் , தான் செய்வதுக்குள் – உலக ஞானத்தை வித்தையை அடக்குகிறார்கள் இந்த முட்டாள்கள்
இவர்கள் சன்மார்க்க முட்டாள்கள்
நிலைமை இப்படி இருந்தால் எப்படி எப்போது சன்மார்க்க காலம் தோன்றும் ??
வள்ளல் பெருமானுக்குத் தான் வெளிச்சம்
வெங்கடேஷ்