நிதர்சனம்

நிதர்சனம்   இந்த கொரோனா காலத்தை பயன்படுத்தி மருந்து – சுதாகார  நிறுவனங்கள் கூறும் கிருமி நாசினி – நோய் எதிர்ப்பு மருந்துகள் வாங்குவதுக்கே நம் சம்பளம் போதுமா ?? என தெரியவிலை   பட்டியல்  நீண்டு கொண்டே போகுது     காற்றுள்ள போதே தூற்றிக்கொள்  – சரியாக செய்கிறதுகள் மருந்து கம்பெனிகள்     வெங்கடேஷ்  

திருமந்திரம் – ஞானக்குறி – 10

திருமந்திரம் – ஞானக்குறி – 10 சிவத்துட் கொண் டோடும் பிர்மதி தெருவீதி தவத்திற் கொண் டோடும்  தானே சிவமாகும் அவத்தில்  மனஞ் செல்லா தக்கண்ணால் மூக்கைப்பார்த் துவத்தால் மனதினால் புருவமையன் தாவிடே   பொருள் : மனதையும் கண்ணையும்  உலக நோக்கில் இருந்து மடை மாற்றி – பிரணவத்தின் கண்ணும் உச்சியிலும்  நிலை நிறுத்தினால் , – நாம் சுழுமுனை ஆகிய பிரம்ம வீதியில் பயணித்து சிவத்தை அடையலாகும்   வெங்கடேஷ்