நிதர்சனம்
இந்த கொரோனா காலத்தை பயன்படுத்தி
மருந்து – சுதாகார நிறுவனங்கள் கூறும்
கிருமி நாசினி – நோய் எதிர்ப்பு மருந்துகள் வாங்குவதுக்கே
நம் சம்பளம் போதுமா ?? என தெரியவிலை
பட்டியல் நீண்டு கொண்டே போகுது
காற்றுள்ள போதே தூற்றிக்கொள் –
சரியாக செய்கிறதுகள்
மருந்து கம்பெனிகள்
வெங்கடேஷ்