பிராமணர்

பிராமணர்   அமணர் – நிர்வாண நிலை அடைந்த துறவி ஞானி பெரிய அமணர் தான் பிராமணர் என  மருவிற்று   அமணர் அம்மணமாக இருப்பர் அதாவது இது உடல் நிர்வாணத்தைக் குறிக்க வரவிலை தத்துவ நிர்வாணமாம் 36றுவரைக்குறிக்குது   பிராமணர் எனில் பெரிய ஞானம் அடைந்த ஞானியர் துறவியர் தவத்தால் செயலால் ஞானகருமத்தால் ஒருவன் அடைவது பிறப்பால் அல்ல   தன்னை அறிந்த தரிசித்த மிக உன்னதமான நிலை தான் பிராமணம்     ஆனால்…

தொடர்பும் தொடரும்

தொடர்பும் தொடரும்   பல ஜென்மத் தொடர்பாக  வரும் மாயா மலங்கள் பல ஜென்மத் தொடர் தவத்தால் சாதனையால்  தான் கழியும் ஒரே ஜென்மத்தில் தீராது     இது உண்மை     வெங்கடேஷ்

திருமந்திரம் – ஞானக்குறி – 13

திருமந்திரம் – ஞானக்குறி – 13   தாவிப் புருவமையஞ் சங்கென்று தானொட்டி ஆவி யடக்கி அக்கண்ணால் மூக்கைப்பார் மேவியுள் மூக்கில் விளங்கும் பராசக்தி கூவி யிருக்கும் குறிப்பது வாமே   பொருள்:   ஆன்ம சாதகர் தன் கண்ணை நெற்றி நடுவில் நிலை நிறுத்தி , உச்சி பார்த்தால் –அங்கே விளங்கும் நாதமாம்  பராசத்தி காணலாகும்   வெங்கடேஷ்