எட்டிரெண்டு – 7

எட்டிரெண்டு – 7 ஒருவர் : எண்ணும் எழுத்தும் கண்ணெனத்தகும் அதனால் அ -8 உ 2 இவைகள் இரு கண் தான் குறிப்பிடுது இது எப்படி தப்பாகும் ??   என் விளக்கம் : முதலில் எழுத்து அ உ பின் அதன் மதிப்பு அ = 8 உ  = 2   சிரசே பிரதானமாகிய உடலில் மிக முக்கியமான கண்கள் போல் மொழிக்கு  எண்ணும் எழுத்தும் இரு கண்கள் போல் ஆகும்  …

மலையும் – நதியும்

மலையும் – நதியும்   தவத்தில் சாதனையில் மலை போல் அசையாமல் நின்றால் கண்மணிகளால் – திருவடிகளால் நதியின் வெள்ளோட்டம் போல் தவத்தில் முன்னேற்றம் கண்டு முடிவில் சிற்றம்பலம் சேர்வோம் நதி கடல் சேர்வது போல்     அசையாமல் நின்றால் முன்னேற்றம் எனும் அசைவு கிட்டும்   எப்படி ரெண்டுக்கும் உள்ள தொடர்பு ??     வெங்கடேஷ்  

அறிவாலயம்

அறிவாலயம்   குடும்ப சண்டையால் பிளந்த அரசியல்கட்சியினர் அறிவாலயம் கைப்பற்ற பார்க்கிறார் தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சிக்கிறார்   ஆயிரக்கணக்கான கோடிகள் அறக்கட்டளை சொத்தில் கண் வைத்து இது அண்ணா அறிவாலயம் வேஷதாரிகள் ஏமாற்றுக்காரர் கூடாரம்   ஆன்ம சாதகனோ தன் சிரசில் அறிவாலயம் திறக்கவும் கைப்பற்றவுமே தவம் செய்கிறான் –  முயற்சி செய்கிறான்   இது அண்ணாவில் இருக்கும் அறிவாலயம்   நம் அரிதாரம் கலையும் அரங்கம்     ரெண்டுக்கும் உலகளவு வித்தியாசம்…

திருவடி தவம் – அனுபவங்கள் – Updated

திருவடி தவம் – அனுபவங்கள் 1 காற்று மேல் இழுக்கப்படுவதால் உடல் லேசாகி தக்கை ஆகி – அது மேல் எழும்பி நிற்கும் 2 போதையாக இருக்கும் மூன்று கண்கள் சேர்வதால் – 3 சுறுசுறுப்பாக இருப்பர் – சோர்வு இருக்காது 4 உடல் சுத்தம் ஆகிக்கொண்டே இருக்கும் அதனால் உடல் உயரம் குறைந்து விடும் – அசுத்தம் எல்லாம் நீங்கி விடுவதால் – பிண்டம் சுருங்கிவிடும் 5 ஆன்மா விழிப்பு அடைந்து விட்டபடியால் – நிகழ்…