ஆகாயத்தாமரை – சன்மார்க்க  விளக்கம்

ஆகாயத்தாமரை – சன்மார்க்க  விளக்கம்   ஆகாயத்தில் பூத்திருக்கும் தாமரை ஆயிரத்தெட்டு இதழ்க் கமலம் நீரில்லாமல்  பூத்திருப்பது   அது ஆன்மா ஆகும்     வெங்கடேஷ்    

ஆன்ம சாதகன் வெட்கப்பட வேண்டியது

ஆன்ம சாதகன் வெட்கப்பட வேண்டியது எப்போது  எனில் ?? உண்ணும் உணவு மலமாக மாறி வெளியேறுவதைக் காணும் போது இந்த உடல் மலக்கூடாக உடல் கழிவு இயந்திரமாக இருக்கிறதே இப்படி எண்ணி வெட்கப்பட வேண்டும்   இந்த நிலை மாறி அருள் உடலாக மாறி ஒளி உடலாக மாறுவது எப்போது ? இப்படி ஏங்க வேணும்   வெங்கடேஷ்