Three in ONE
Three in ONE He is a real Saint Who knows to see Past Present n Future All at one point or place He will have The vision of the Divine Self n Self Created Substantiation : Lucy watching on a column all 3 tenses BG Venkatesh

ரெண்டும் ஒன்றல்ல உலகம் / குப்பனும் சுப்பனும் : நான் பாழாய்ப்போய்ட்டேன் என்றால் அவன் மோசம் போய்ட்டான் என பொருள் இருந்ததை தொலைத்துவிட்டதாக பொருள் ஆன்ம சாதகன் : வெட்ட வெளியாம் கடுவெளியாம் பாழ் வெளிக்கு வந்துவிட்டதாக அர்த்தம் இது வளர்ச்சி குறிக்குது இருவர்க்கும் உலகளவு வித்தியாசம் வெங்கடேஷ்
வாழ்க்கைக் கல்வி தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் விளையும் பயிர் முளையிலே தெரியும் இது ஒருவர் திறமைக்கு மட்டும் பொருந்தி வருவது அல்ல நம் நோய்க்கும் தான் சிறு வயதில் தோன்றும் நோய்கள் – சாகும் வரையிலும் தொடரும் திரும்ப திரும்ப வந்த படியே இருக்கும் அதனால் டாக்டரிடம் செல்லாமலே , நாமே மருத்துவம் பார்த்துக்கொள்ளமுடியும் வெங்கடேஷ்