தகுதி பெருமை
தகுதி பெருமை தகுதியுள்ளோர் தகுதியற்றவர்களால் தகுதி நிர்ணயிக்கப்பட்டால் தகுதியுள்ளோரை தகுதியற்ற தம்நிலைக்கு தகுதியற்றோராக்குவர் தகுதி இல்லாத தகுதியற்றோர் ஆக்கம் : சித்ரா சிவம்
தகுதி பெருமை தகுதியுள்ளோர் தகுதியற்றவர்களால் தகுதி நிர்ணயிக்கப்பட்டால் தகுதியுள்ளோரை தகுதியற்ற தம்நிலைக்கு தகுதியற்றோராக்குவர் தகுதி இல்லாத தகுதியற்றோர் ஆக்கம் : சித்ரா சிவம்
உலகமும் ஞானியரும் உலகம் : அணையப்போகிற விளக்கு பிரகாசமாக எரியும் ஞானி : விளக்கு மாதிரி தான் ஆன்ம சாதகனுக்கு பசி காமம் பெண் மோகம் – போகம் அளவுக்கு அதிகமாகியும் உச்சத்துக்கு சென்றும் பின் அடங்கிவிடும் இருக்குமிடம் இடம் இருந்த சுவடு தெரியாமல மறைந்து விடும் அதுக்கு சாதனம் துணை நிற்கிறது வெங்கடேஷ்
திருமூலர் ஞானம் – 2 சித்திக்கு முத்தி யெட்டு டுடனிரெண் டையும் அத்திக்கு மென்று அமுத்தை வாங்கி பத்திக்கு ளஞ்சை மவுனத்துட் டாக்கி யெத்திக்குஞ் சத்தி யிருந்ததைப் பாரே பொருள் : சித்தி என்பது 8/2 எட்டிரெண்டு அனுபவம் முடித்த பிறகு ஆகும் இந்த ரெண்டையும் கூட்டினால் அமுதத்தை உண்ணலாம் ஐந்து இந்திரியங்களையும் புறத்திலிருந்து மீட்டு , மௌனத்துள் அடக்கணும் வெங்கடேஷ்