இதிலிருந்து அதுக்கு
இருமையில் இருந்து தான்
ஒருமைக்கு ஏற முடியும்
அதே போல்
உருவ வழிபாட்டில் இருந்து தான்
அருவ வழிபாட்டுக்கு உயர முடியும்
சாமானியர்க்கு எடுத்தவுடன்
அருவ வழிபாடு செய்ய முடியாது
அதான் நாம் உருவ வழிபாடு செய்கிறோம்
வெங்கடேஷ்