நிதர்சனம்
கணவன் மனைவி
கடைசி வரை புரிந்து கொள்ளாமலே வாழ்ந்து முடிப்பது போல்
சன்மார்க்கம் என்றால் என்ன
எது வரை இட்டுச் செல்லும்
எப்படி ஆற்றுவது என்பதை அறியாமல்
இந்த பெரு நெறியில் இருக்கார்
மடிந்தும் போகிறார் கடையில்
அன்னதானமே கதி என்றிருக்கார்
எப்படி சன்மார்க்க காலம் பிறக்கும் ??
வெங்கடேஷ்