வினோதம்

வினோதம் சாலை பிளாட்பாரத்தில் பிச்சைக்காரன் – மனம் பிறழ்ந்தவன் கிழிந்த ஆடைகள் பிய்ஞ்சு போன செருப்பு குளிக்காத அழுக்கு ஏறிய உடல் இதெலாம் சரி ஆனால் முகத்தில் முகக் கவசம் சரியாக ?? இது எப்படி ?? இவனா  பைத்தியம் ?? வெங்கடேஷ்

நகைச்சுவையும் வேடிக்கையும்

நகைச்சுவையும் வேடிக்கையும் மதுரையில் மீனாட்சியம்மன் கோவிலில் இந்த  நகரைச் சுற்றி ஒரு பாம்பு இருப்பதாக சித்தரித்திருப்பர் அது குண்டலினியே இதைக் கண்டும் அறிந்தும் இவ்வூர் மக்கள் மன வளக்கலை சென்று முதுகுத் தண்டின் அடியில் ஏத்த பயிற்சி கற்றுக்கொள்வதும் செய்வதும்  வெங்கடேஷ்

அமுதம் – உண்மை சம்பவங்கள்

அமுதம் – உண்மை சம்பவங்கள் காஞ்சி 1 இவர் வயது சுமார் 70 – பெரியவர் சன்மார்க்க சங்கம் வைத்து நடத்தியவர் இவரிடம் கேட்டேன் ; அமுதம் எப்படி உற்பத்தி செய்வது ?? அவர் : அது விந்து தான் அமுதமா மாறுது நு சொல்றாங்க ஆனா எப்படி /எங்கே  மாறுது தெரியாது நான் எதுவும் கூறி வாய் கொடுக்கவிலை அவர்   ஒத்துக்கொள்ள மாட்டார் என தெரியும் 2 ரெண்டாவது சம்பவம் : அவர் திக வில்…

திருமூலர் மந்திரம் – நடுவணை ஞானம்

திருமூலர் மந்திரம் – நடுவணை  ஞானம் முத்துப் பவளம் பச்சையிம் மூன்றும் கொத்துப் பசும் பொனாற் கூறு மாணிக்கம்  ஒத்தெழு சோதியி னுள்ளெழும் அட்சரம் அத்தன் இருப்பிடம் அவ்விடம் தானே பொருள் : நமசிவய எனும் பஞ்சாட்சரத்தின் நிறம் கூறியவாறு இவைகள் யாவும் 5 இந்திரிய ஒளிகள் ஆகும் இவைகள் பிரணவத்தில் கூட்டினால் தான் ஐம்புலன் அடக்கம் நடைபெறும் முத்து பவளம் பச்சை பொன் ( மஞ்சள் ) மாணிக்கம் – செம்மை இது கலக்கும் இடத்தில்…

சுடுகாடும் – சிவ நடனமும் – சன்மார்க்க விளக்கம்

சுடுகாடும் – சிவ நடனமும்  – சன்மார்க்க விளக்கம் சிவன் என்ற பித்தன் – சுடுகாட்டில்  பிணத்துக்கு நடுவே  – அவர்கள் சாம்பலை உடலில்  பூசி ஆடுபவன் எங்கிறது நம் இதிகாச புராணம் இதன் உண்மை தாத்பரியம் : உலகத்தில் இருக்கும் பிணம் எரிக்கும் சுடுகாட்டில் சிவம் ஆடவிலை அவன் உச்சியில் உயிரை பீடித்திருக்கும் நோய்கள் /மலங்கள் எலாம் எரித்து அதில் வரும் சாம்பல் ஆகிய அருள் வெண்ணீற்றை பூசி இருப்பவன் சுடுகாடு = சிரசில் உச்சி…

அருட்கலை – சன்மார்க்க விளக்கம்

அருட்கலை – சன்மார்க்க விளக்கம் அருள் என்றால் அது வெண்ணீற்றுப்பொடி தானே அன்றி வேறிலை . அது இறை நம் கையில் கொடுக்காது நாம் தான் தவத்தால் அதை உண்டாக்கி உடல் முழுதும் பரவச்செய்ய வேணும் இதைத் தான் நாகா சாதுக்கள் உடல் முழுதும் வெண்ணீற்றுப்பொடி பூசி வைத்துள்ளார் ஆனால் உலகம் ?? இதன் உண்மை தத்துவ விளக்கத்தை இன்னமும் புரிந்து கொள்ளவிலை என்பது வேதனை வெங்கடேஷ்

சிவமும் – கோடும்

சிவமும் கோடும் சிவம் நேர் கோடு தான் ஆனால் அதைக்காண எனில் நேர் பாதையில் சென்றால் முடியாது வளைந்தும் சுற்றியும் தான் போகணும் கைலாய மலை வலம் வருதல் போலும் அண்ணாமலை கிரிவலம் வருதல் போலும் வெங்கடேஷ்

தணிகாசலம் – சன்மார்க்க விளக்கம்

தணிகாசலம் – சன்மார்க்க விளக்கம் அருணாசலம் வெங்கடாசலம் மாதிரி தான் தணிகாசலம் என்ற ஆண் பெயர் இது வெம்மை துயர் துடைக்கும் மலை அதாவது துரிய மலை உச்சி அடைந்து விட்டால் காம மோகங்களினால் உண்டாகும் வெம்மை ராக துவேஷங்களினால் உண்டாகும் வெம்மை தணிக்கும் சாந்தி அளிக்கும் இதை செய்து முடிப்பவர் ஆன்மாவாகிய முருகன் ஆகிய தணிகாசலன் வெங்கடேஷ்

வெங்காயமும் – வெட்டவெளியும்

வெங்காயமும் – வெட்டவெளியும் வெங்காயத்தை உரிக்க உரிக்க அது முடிவில் ஒன்றுமில்லாத  சூன்யம் வெளி ஆகுதோ ?? அவ்வாறே தான் தேகத் தத்துவங்களை உரிக்க உரிக்க அது ஆன்ம சாதகனை  வெட்ட வெளிக்கு இட்டு செல்லும் வெங்கடேஷ்