தமிழ்ப் படம் எப்படி ??

தமிழ்ப் படம் எப்படி ?? 1 ஹீரோ தன் தங்கையுடன் சிரித்து கொஞ்சி மகிழ்ந்து  ஒரு பாட்டு பாடினால் அடுத்த சீனில் அவள் வில்லன் கும்பலால் கற்பழிக்கப்பட்டு கொலை ஆகப்போகிறாள் என அர்த்தம் 2  முழு குடும்பமே  கூடி குலாவி மனமகிழ்ந்து ஒரு பாட்டு பாடினால் அடுத்த சீனில்  வில்லனால் குடும்பம் சின்னா பின்னமாகி சிதறப்போகுது  என பொருள் வெங்கடேஷ் 

பஞ்சணையும் – நடுவணையும்

பஞ்சணையும் –  நடுவணையும் பஞ்சணை இது நாம் படுத்துறங்கும்  மெத்தை குறிக்கவிலை பஞ்ச இந்திரியங்களும் ஒன்று கூடி கலக்கும் இடம் இது   வாசல் குறிப்பதாம்– நடுவணை இது  ஆன்மா இருக்கும் நெற்றி நடு குறிப்பதாம் மேலும் இது உச்சி ஆம் வெங்கடேஷ்