அடி முடி பெருமை

அடி முடி பெருமை முடி மூடி இருக்கு என் செய ?? திருவடி முடி மீது சூடினால் மூடியிருக்கும் முடி திறந்து கொளும் வெங்கடேஷ்

திருமூலர் – நடுவணை ஞானம்

திருமூலர் – நடுவணை ஞானம் நடுவது தன்னால் நந்தி யிருப்பது நடுவது தன்னால் நாதமி ருப்பது நடுவது தன்னால் நாட்டமி ருப்பது நடுவது வாசியிற் சீவனொ டுங்குமே பொருள் :நடு = உச்சிஅதாவது உச்சியில் நந்தி ஆகிய சிவம் ( விந்து ) – நாத சத்தி விளங்குவதுஅங்கே தான் நம் பார்வை இருப்பது சதாவாசியால் அங்கே நம் ஜீவன் கலந்துவிடும் வெங்கடேஷ்

பழமொழி

பழமொழி “ சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும் “ சட்டி ஆகிய சஞ்சிதம்  முழுவினைத் தொகை  தானே எந்த ஜென்மத்துக்கும் தொடர்ந்து வரும் சட்டியில் இருப்பது தான் நமக்கு வரும்  புதிதாக ஏதும் வராது   – வெங்கடேஷ்

அறிவு -அடக்கம் – அழகு

அடக்கம் உடை அறிவு அழகு அடக்கம் இலா அறிவு அசிங்கம் அடக்கம் உடைய அறிவுள்ள அழகு பெண்கள் அழகுக்கு அழகு சேர்க்கிறார் அடக்கம் எனில் உண்மையான அடக்கம் நடிப்பல்ல வெங்கடேஷ்

As Above So Below

As Above So Below As is thatYou follow yr vision n dreams To Achieve yr Worldly targets So is that You follow yr Eyes To Achieve yr Spiritual targets Vision also involves Eyes Great naa ??? BG Venkatesh 3Anand Arumugam and 2 others1 shareLikeCommentShare Comments