மெல்லிசையும் நாதமும்

மெல்லிசையும் நாதமும் சங்கீதமும் மெல்லிசையும் கேட்டால் மனிதரை தூங்க வைக்கும் உதாரணம் : SPB ஆனால் நாதம் கேட்க ஆரம்பித்தால் உறக்கம் கெடுத்துவிழிப்புணர்வு கொடுக்கும் எவ்ளோ வித்யாசம் இல்லை வெங்கடேஷ் 6சித்ரா சிவம், M Murali and 4 others2 comments1 shareLikeCommentShare Comments

“ ஆனந்த ஜோதி “ – சன்மார்க்க விளக்கம்

“ ஆனந்த ஜோதி “   – சன்மார்க்க விளக்கம் ஆன்ம ஜோதியின் பெயர் தான் ஆனந்த ஜோதி அதை உத்துத்துப்பார்க்க ஆனந்தம் அளிப்பதால் – அதுக்கு இவ்வாறு பேர் 2 அனந்தர் இது சாலை குழுவினரில் மிக உயர் நிலை அடைந்தவர்க்கு அளிக்கும் அடைமொழிப் பெயர் ஆனந்த நிலை அடைந்தவர் அனந்தர் அதாவது ஆன்ம தரிசனம் முடித்தோர் எனக்கொள்ளலாம் வெங்கடேஷ்       

திருமூலர் திருமந்திரம் – நடுவணை ஞானம்

திருமூலர் திருமந்திரம் – நடுவணை ஞானம் சிந்திப்ப தெல்லாந் திருவடி தன்னிலே சிந்திப்ப தெல்லாந் திருவடி போதமாம் சிந்திப்ப தெல்லாந் திருச்சிலம் போசை சிந்திப்ப தெல்லாந் திருவடி தானே பொருள் : ஆன்ம சாதகன் என்ன சிந்தித்திருப்பான் ? திருவடியும்  – அதன் அறிவும் – அங்கிருந்து கிளம்பும் பாதச்சிலம்போசை தவிர வெங்கடேஷ்