திருமூலர் திருமந்திரம் – நடுவணை ஞானம்

திருமூலர் திருமந்திரம் – நடுவணை ஞானம் நெற்றிக்கு நேரே நீள்புரு வத்தில் உற்றுற்றுப் பார்க்க வொளிதரு மானந்தம் பற்றற்று நின்ப பரவெளி தன்னிற் பெற்றற்று நின்றிடம் பேசப் பெருமையே பொருள் : நெற்றி நடுவே இருக்கும் ஆன்ம ஒளியை உற்றுற்றுப் பார்த்தால் – அது ஆனந்தம் அளிக்கும் அதன் இருப்பிடம் பரவெளி ஆகும் அதன் பெருமை உரைக்க உகந்ததாகும் வெங்கடேஷ்

நாக்கும் மனமும்

நாக்கும் மனமும் பல் இடுக்கில் ஒரு சிறு  உணவுத் துகள் மாட்டிக்கொண்டாலும் நாக்குக்கு அதை எடுக்கும் வரை ஓய்வு இல்லை போல் தான் ஒரு எண்ணம் உருவானபின் அதை செயல்படுத்தாத வரையில் மனதுக்கு ஓய்வு இல்லை வெங்கடேஷ்