திருமூலர் திருமந்திரம் – நடுவணை ஞானம்

திருமூலர் திருமந்திரம் – நடுவணை ஞானம்

நெற்றிக்கு நேரே நீள்புரு வத்தில்

உற்றுற்றுப் பார்க்க வொளிதரு மானந்தம்

பற்றற்று நின்ப பரவெளி தன்னிற்

பெற்றற்று நின்றிடம் பேசப் பெருமையே

பொருள் :

நெற்றி நடுவே இருக்கும் ஆன்ம ஒளியை உற்றுற்றுப் பார்த்தால் – அது ஆனந்தம் அளிக்கும்

அதன் இருப்பிடம் பரவெளி ஆகும்

அதன் பெருமை உரைக்க உகந்ததாகும்

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s