அமுதகலை – சன்மார்க்க விளக்கம்

அமுதகலை   – சன்மார்க்க விளக்கம் குனித்த புருவமும், கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும், பனித்த சடையும், பவளம் போல் மேனியில் “ பால் வெண் நீறும் “ , இனித்தம் உடைய எடுத்த பொன்பாதமும் காணப் பெற்றால் மனி(த்)தப் பிறவியும் வேண்டுவதே, இந்த மா நிலத்தே . இது திரு ஞான சம்பந்தர் தேவாரம் இதில் பால் வெண் நீறும் என்ற வார்த்தை தான் அமுதகலை விளக்கத்தை அளிக்கும் அது எப்படி இருக்கும் எனில் ?? 1…