திருவடி தவம் பெருமை

திருவடி தவம் பெருமை இந்த பயிற்சியில்  நன்கு வளர்ந்து , அனுபவத்துக்கு வந்திருப்பின் , அவனுடைய அந்திம /வினாச  /மரண காலத்தின்  போது  , எமன் வந்து உயிரைப் பறித்து செல்லாமல்  தடுத்து – ருத்ர மகாதேவரே வந்து அழைத்து செல்வார்  இது எப்படி எனில் ?? வேதாத்திரி மகரிஷி இறந்தார் என கூறாமல் – அவர் சமாதி அடைந்தார் எனவும் பெரிய நிலையில்  உள்ள சமய மதத்தார் மரணம் அடைந்தால் – அவர் சொர்க்க /வைகுண்ட…

விஷன் வேலை செயும் முறை

விஷன் வேலை செயும் முறை எப்படி எனில் ??? ஒரு அனுபவத்துக்கு / விஷயத்துக்கு 10 படிகள் உள எனில் அது வரிசையாக  1 -10 ஆக காட்டாமல் 10  – முதலிலும் 1 – 10 வதிலும் 3  – 5 வதிலும் 2 – 7 வதிலும் காட்டி குழப்பும் நாம் தான் எது எப்போ எங்கே என வரிசைப்படுத்திக்கொள்ளணும் பின் எல்லாம் தெளிவடையும் அதுக்குள் பல காலம் ஆகிவிடும் ஆனால் தப்பாக எதுவும்…

திருவெண்ணெய் நல்லூர் – ஊர் பெருமை சிறப்பு

திருவெண்ணெய் நல்லூர்  – ஊர்  பெருமை சிறப்பு இந்த ஊர் விழுப்புரம் அருகே இருக்கு இங்கு தான் சுந்தர மூர்த்தி நாயனார் பெருமான் சிவத்தால் தடுத்தாட்கொள்ளப்பட்டு சிவத்தொண்டுக்கு வரவழைக்கப் பட்டார் இந்த திருவிளையாடல் இங்கு தான் நடைபெற்றது சுந்தரர் திருமணத்தின் போது  அதை தடுத்து நிறுத்த சிவம் கிழ்வன் வேட்த்தில் வந்து அவர் தாத்தா அவர் குலம் சிவத்துக்கு அடிமை என சாசனம் எழுதிக்கொடுத்த்தை காண்பித்து அவரை தடுத்தாட் கொண்டதாக  புராணக்கதை அப்போது தான் சிவம் அடி…