சன்மார்க்க அன்பர்க்கு பீடித்திருக்கும் நோய்

சன்மார்க்க அன்பர்க்கு  பீடித்திருக்கும்  நோய் எது எனில் ?? அது 1 குரு என்பவர் இல்லை  –  நான் ஒருவரிடமும் சென்று வித்தை கற்றுக்கொள்ள வேண்டியதிலை அவர் என்ன புரோக்கரா?? கடவுளுக்கு நடுவே     2 அப்படி எந்த ஒரு வித்தையும் இலை அவர் உரைப்பது என்னவெனில் ?? வள்ளல் பெருமானார்க்கு எப்படி அபெஜோதி தான் குருவாக அமைந்தாரோ ? அவ்வாறே தான் நமக்கு வள்ளல் பெருமான் தான் குரு அவர் எல்லாத்தையும் கற்றுக்கொடுப்பார் என்ன முட்டாள்…

திருமூலர் மந்திரம் – நடுவணை ஞானம்

 திருமூலர் மந்திரம் – நடுவணை ஞானம் நெற்றியின் வைப்பிலே  நேர்பட் டொளியது உற்ற நடுவணை யோங்கெழும் தீபம் பெற்றவர் கண்டார் பிறவா நெறியது அத்தந்தன் வைப்பென் றருள் செய்தான்   நந்தியே பொருள் : நடு நெற்றியில் விளங்கும் ஆன்ம சுடர் பட்டொளி வீசி பறப்பது ஆம் அதைக்கண்டார் பிறவா நெறிக்கு வருபவர் ஆவர் அது சிவத்தின் வைப்பு என்று  என் குரு  நந்தி அருளியதாக  உரைக்கிறார் மூல நாயனார் வெங்கடேஷ்