சன்மார்க்க அன்பர்க்கு பீடித்திருக்கும் நோய்

சன்மார்க்க அன்பர்க்கு  பீடித்திருக்கும்  நோய்

எது எனில் ??

அது

1 குரு என்பவர் இல்லை  –  நான் ஒருவரிடமும் சென்று வித்தை கற்றுக்கொள்ள வேண்டியதிலை

அவர் என்ன புரோக்கரா?? கடவுளுக்கு நடுவே   

 2 அப்படி எந்த ஒரு வித்தையும் இலை

அவர் உரைப்பது என்னவெனில் ??

வள்ளல் பெருமானார்க்கு எப்படி அபெஜோதி தான் குருவாக அமைந்தாரோ ? அவ்வாறே தான் நமக்கு வள்ளல் பெருமான் தான் குரு

அவர் எல்லாத்தையும் கற்றுக்கொடுப்பார்

என்ன முட்டாள் தனம் ??

இவர் எப்படிப்பட்டவர் எனில் ?

இவர் இருப்பதோ ஒரு கிளார்க் வேலை / செக்யூரிட்டி வேலை மாதிரி

ஆனால் ஒரு அரை நாள் லீவுக்கு – 1 மணி நேர பெர்மிஷனுக்கு பொது மேலாளரிடம் – MD / Chairman இடம்   சென்று தான் கையெழுத்து வாங்குவேன் என்றால் ஆகுமா ?? இல்லை அது நடக்குமா ??

சிரிப்பு தான்

மேலும் இவர் :

அரிசி காய்கறி எல்லாத்தையும் விளைந்ததை கடைகளில் வாங்காமல் – நானே இடம் வாங்கி  நெல் விவசாயம் செய்து சாப்பாடு உண்பேன் என்பதுக்கு சமானம்

நல்ல வேடிக்கை

இந்த நோய் அனேகமாக எல்லார்க்கும் இருக்கு

இதுக்கு மருந்தே இல்லை

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s