திருமூலர் மந்திரம் – நடுவணை ஞானம்
நெற்றியின் வைப்பிலே நேர்பட் டொளியது
உற்ற நடுவணை யோங்கெழும் தீபம்
பெற்றவர் கண்டார் பிறவா நெறியது
அத்தந்தன் வைப்பென் றருள் செய்தான் நந்தியே
பொருள் :
நடு நெற்றியில் விளங்கும் ஆன்ம சுடர் பட்டொளி வீசி பறப்பது ஆம்
அதைக்கண்டார் பிறவா நெறிக்கு வருபவர் ஆவர்
அது சிவத்தின் வைப்பு என்று என் குரு நந்தி அருளியதாக உரைக்கிறார் மூல நாயனார்
வெங்கடேஷ்