உலகமும் சன்மார்க்கமும்

உலகமும் சன்மார்க்கமும் உலகத்தில்திருட்டு திராவிட சிலை கடத்தாளர் போகர் பழனி முருகன் ரெண்டாவது சிலை சல்லடை வீசி தேடி வருகிறார் சித்தர் சித்தர் தான் சன்மார்க்க அனபர்களோ விந்துவை அமுதமாக மாற்றும் வழிவகை தேடி வருகிறார் அவர் கையில் சிக்கவிலை வெங்கடேஷ்

AWESOME QUOTES FROM Q WORLD

AWESOME QUOTES FROM Q WORLD 1 NOT ALL CLASS ROOM HAVE 4 WALLS 2 AS A CHILD I NEVER IMAGINED THAT ALL OF THE REAL MONSTERS IN THE WORLD WILL BE HUMANS 3 STILLNESS SETS THE HEAVENLY ORDER IN OUR LIFE 4  AS YOU EVOLVE , YOU WILL MAKE A LOT UNCOMFORTABLE EVOLVE ANYWAY 5 …

அபாய கட்டம்

அபாய கட்டம் உலகம் : மருத்துவர் வந்து அபாய கட்ட்த்தை தாண்டிவிட்டார் என கூறினால் மட்டற்ற மகிழ்ச்சி அவர் இந்த உலகத்துக்கு மீண்டும் வந்துவிடுகிறார் ஆன்ம சாதகர் : தன் சாதனத்தில் மேலேறி சென்றால் இந்த உலகமாகிய அபாய கட்டத்தை தாண்டுகிறார் என பொருள் அப்போது அவர்க்கு மகிழ்ச்சி இன்பம் ரெண்டுக்கும் உலகளாவிய வித்தியாசம் வெங்கடேஷ்