குலகுரு = சன்மார்க்க விளக்கம்

குலகுரு = சன்மார்க்க விளக்கம் தேவர்குல குரு பிரகஸ்பதி அசுரகுல குரு சுக்கிராச்சாரியார் அப்போ நம் குல குரு ?? தத்துவங்களால் ஆன மனிதர்க்கு தத்துவ குலத்துக்கு ஆன்மா தானே குரு ஆர் ஒத்துக் கொள்கிறார்?? வள்ளல் பெருமான் = அபெஜோதி என்கிறார் வெங்கடேஷ்

தெளிவு

தெளிவு கட்டிவைக்காத நாய் காவலுக்கு உதவாது அதே போல் கட்டுக்கடங்காத மனத்தை கட்டுமிடத்தே கட்டாத  வரையிலும் ஆன்ம லாபம் இன்றாம்  பெறமுடியாதாம் வெங்கடேஷ்