சிவமும் – கோடும்

சிவமும் கோடும் சிவம் நேர் கோடு தான் ஆனால் அதைக்காண எனில் நேர் பாதையில் சென்றால் முடியாது வளைந்தும் சுற்றியும் தான் போகணும் கைலாய மலை வலம் வருதல் போலும் அண்ணாமலை கிரிவலம் வருதல் போலும் வெங்கடேஷ்

தணிகாசலம் – சன்மார்க்க விளக்கம்

தணிகாசலம் – சன்மார்க்க விளக்கம் அருணாசலம் வெங்கடாசலம் மாதிரி தான் தணிகாசலம் என்ற ஆண் பெயர் இது வெம்மை துயர் துடைக்கும் மலை அதாவது துரிய மலை உச்சி அடைந்து விட்டால் காம மோகங்களினால் உண்டாகும் வெம்மை ராக துவேஷங்களினால் உண்டாகும் வெம்மை தணிக்கும் சாந்தி அளிக்கும் இதை செய்து முடிப்பவர் ஆன்மாவாகிய முருகன் ஆகிய தணிகாசலன் வெங்கடேஷ்

வெங்காயமும் – வெட்டவெளியும்

வெங்காயமும் – வெட்டவெளியும் வெங்காயத்தை உரிக்க உரிக்க அது முடிவில் ஒன்றுமில்லாத  சூன்யம் வெளி ஆகுதோ ?? அவ்வாறே தான் தேகத் தத்துவங்களை உரிக்க உரிக்க அது ஆன்ம சாதகனை  வெட்ட வெளிக்கு இட்டு செல்லும் வெங்கடேஷ்