தணிகாசலம் – சன்மார்க்க விளக்கம்
அருணாசலம் வெங்கடாசலம் மாதிரி தான்
தணிகாசலம் என்ற ஆண் பெயர்
இது வெம்மை துயர் துடைக்கும் மலை
அதாவது
துரிய மலை உச்சி அடைந்து விட்டால்
காம மோகங்களினால் உண்டாகும் வெம்மை
ராக துவேஷங்களினால் உண்டாகும் வெம்மை தணிக்கும்
சாந்தி அளிக்கும்
இதை செய்து முடிப்பவர்
ஆன்மாவாகிய முருகன் ஆகிய தணிகாசலன்
வெங்கடேஷ்