அருட்கலை – சன்மார்க்க விளக்கம்

அருட்கலை – சன்மார்க்க விளக்கம் அருள் என்றால் அது வெண்ணீற்றுப்பொடி தானே அன்றி வேறிலை . அது இறை நம் கையில் கொடுக்காது நாம் தான் தவத்தால் அதை உண்டாக்கி உடல் முழுதும் பரவச்செய்ய வேணும் இதைத் தான் நாகா சாதுக்கள் உடல் முழுதும் வெண்ணீற்றுப்பொடி பூசி வைத்துள்ளார் ஆனால் உலகம் ?? இதன் உண்மை தத்துவ விளக்கத்தை இன்னமும் புரிந்து கொள்ளவிலை என்பது வேதனை வெங்கடேஷ்