திருமூலர் மந்திரம் – நடுவணை ஞானம்
திருமூலர் மந்திரம் – நடுவணை ஞானம் முத்துப் பவளம் பச்சையிம் மூன்றும் கொத்துப் பசும் பொனாற் கூறு மாணிக்கம் ஒத்தெழு சோதியி னுள்ளெழும் அட்சரம் அத்தன் இருப்பிடம் அவ்விடம் தானே பொருள் : நமசிவய எனும் பஞ்சாட்சரத்தின் நிறம் கூறியவாறு இவைகள் யாவும் 5 இந்திரிய ஒளிகள் ஆகும் இவைகள் பிரணவத்தில் கூட்டினால் தான் ஐம்புலன் அடக்கம் நடைபெறும் முத்து பவளம் பச்சை பொன் ( மஞ்சள் ) மாணிக்கம் – செம்மை இது கலக்கும் இடத்தில்…