சுடுகாடும் – சிவ நடனமும் – சன்மார்க்க விளக்கம்
சிவன் என்ற பித்தன் – சுடுகாட்டில் பிணத்துக்கு நடுவே – அவர்கள் சாம்பலை உடலில் பூசி ஆடுபவன் எங்கிறது நம் இதிகாச புராணம்
இதன் உண்மை தாத்பரியம் :
உலகத்தில் இருக்கும் பிணம் எரிக்கும் சுடுகாட்டில் சிவம் ஆடவிலை
அவன் உச்சியில் உயிரை பீடித்திருக்கும் நோய்கள் /மலங்கள் எலாம் எரித்து அதில் வரும் சாம்பல் ஆகிய அருள் வெண்ணீற்றை பூசி இருப்பவன்
சுடுகாடு = சிரசில் உச்சி
மக்களுக்கு புரிந்தால் நலம் – சரி
உலகத்துக்கும் உண்மைக்கும் எப்போதும் ஒளி ஆண்டுகள் தூரம் தான்
வெங்கடேஷ்