திருமூலர் மந்திரம் – நடுவணை ஞானம்

திருமூலர் மந்திரம் – நடுவணை  ஞானம்

முத்துப் பவளம் பச்சையிம் மூன்றும்

கொத்துப் பசும் பொனாற் கூறு மாணிக்கம்

 ஒத்தெழு சோதியி னுள்ளெழும் அட்சரம்

அத்தன் இருப்பிடம் அவ்விடம் தானே

பொருள் :

நமசிவய எனும் பஞ்சாட்சரத்தின் நிறம் கூறியவாறு

இவைகள் யாவும் 5 இந்திரிய ஒளிகள் ஆகும்

இவைகள் பிரணவத்தில் கூட்டினால் தான் ஐம்புலன் அடக்கம் நடைபெறும்

முத்து

பவளம்

பச்சை

பொன் ( மஞ்சள் )

மாணிக்கம் – செம்மை

இது கலக்கும் இடத்தில் ஆன்ம ஒளி பிரகாசிக்கும்

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s