அமுதம் – உண்மை சம்பவங்கள்
காஞ்சி
1 இவர் வயது சுமார் 70 – பெரியவர்
சன்மார்க்க சங்கம் வைத்து நடத்தியவர்
இவரிடம் கேட்டேன் ; அமுதம் எப்படி உற்பத்தி செய்வது ??
அவர் : அது விந்து தான் அமுதமா மாறுது நு சொல்றாங்க
ஆனா எப்படி /எங்கே மாறுது தெரியாது
நான் எதுவும் கூறி வாய் கொடுக்கவிலை
அவர் ஒத்துக்கொள்ள மாட்டார் என தெரியும்
2 ரெண்டாவது சம்பவம் :
அவர் திக வில் இருந்து தன்னை மறைத்து சன்மார்க்கத்தில் இருக்கிறார்
சுமார் 15 ஆண்டுக்கு பின் தெரிந்தது
அவர் : விந்து தான் அமுதமா மாறுதுன்னு சொல்றாங்க – எப்படி தெரியுமா ??
நான் : மூத்திர சட்டியிடம் கேள் – ஞானம் வழங்குவார்
முன்னர் நான் விந்து விடா போகம் வித்தை தெரிந்த பின் தான் திருமணம் செய்வேன் என கூறினார்
நான் வித்தை விளக்காமல் தள்ளி வந்தேன்
வயது 55 ஆகிவிடவே – இப்போது கூப்பிட்டு நான் திருமணம் செய்து கொள்ளப்போகிறேன்
அந்த வித்தைகள் – அமுத உற்பத்தி – விந்துவிடா போகம் கூறுங்கள்
உனக்கெல்லாம் கூறக்கூடாது
55 வயது தானே ஆகுது – 70 வயது ஆகும் போது 15 வயசு பொண்ணா பாத்து கல்யாணம் பண்ணிக்கோ
கல்யாணம் ஆவதுக்கு ஆண்டுக்கு ஒருமுறை பெரியார் மாளிகைக்கு மூத்திர சட்டி எடுத்து வேண்டி வந்தால் – அவன் நிறைவேற்றி வைப்பான்
பெரும் வித்தைகள் இன்னும் யாருக்கும் தெரியாது