வினோதம்

வினோதம் சாலை பிளாட்பாரத்தில் பிச்சைக்காரன் – மனம் பிறழ்ந்தவன் கிழிந்த ஆடைகள் பிய்ஞ்சு போன செருப்பு குளிக்காத அழுக்கு ஏறிய உடல் இதெலாம் சரி ஆனால் முகத்தில் முகக் கவசம் சரியாக ?? இது எப்படி ?? இவனா  பைத்தியம் ?? வெங்கடேஷ்