கவிகள் பாதி ஞானியர்
கவிகள் பாதி ஞானியர் கவி : ஆவியாகிப் போன நீரு மேகமாச்சிமேக நீரு கீழ வந்து ஏரியாச்சி சித்தர் : ஏரி அதன் நீர் மாறி மாரி ஆகும் மாரி அது கொட்டி ஏரியாகும் வெங்கடேஷ்
கவிகள் பாதி ஞானியர் கவி : ஆவியாகிப் போன நீரு மேகமாச்சிமேக நீரு கீழ வந்து ஏரியாச்சி சித்தர் : ஏரி அதன் நீர் மாறி மாரி ஆகும் மாரி அது கொட்டி ஏரியாகும் வெங்கடேஷ்
கண்மணி பெருமை எப்படி கண்ணால் நாம் உலக வாழ்வில் கலந்தும் தோய்ந்தும் கருவி கரணம் அழுக்காகிறதோ ?? வினை சேர்க்குதோ ?? அதே கண்ணால் உலக வாழ்வில் கலவாமல் தோயாமல் இருக்கலுமாகும் சுத்தமாக இருக்கவும் கூடும் எல்லாம் திருவடியின் அருள் யாரறிவார் அதன் பெருமை ? வெங்கடேஷ்