வாழ்க்கைக் கல்வி
வாழ்க்கைக் கல்வி எலாம் கொஞ்ச காலத்துக்குத் தான் பாருங்கள் செந்தில் – க. மணி கூட்டணி முடிஞ்சி வடிவேல் கூட்டணி முடிஞ்சி விவேக் – சந்தானம் கூட்டணி முடிஞ்சி இப்போ யோகி பாபு நேரம் ஆட்டம் இதுவும் சில காலத்துக்குத் தான் இது மாதிரி தான் நம் வாழ்க்கையின் எல்லா ஆட்டமும் – சில காலத்துக்குத் தான் வெங்கடேஷ்