World n Saint
World n Saint World: Under ABT care Under Maruti care Saint : Under Grace n Sacred Feet care BG Venkatesh
World n Saint World: Under ABT care Under Maruti care Saint : Under Grace n Sacred Feet care BG Venkatesh
ஞானியரும் சாமானியரும் மனைவி புருஷனை கைக்குள் போட்டுக்கொள்ள பார்க்கிறாள் எல்லாம் சாதிக்க நினைக்கிறாள் ஒரு ஊழியர் மேலாளரை – முதலாளியை கைக்குள் போட்டுக்கொள்ள பார்க்கிறார் ஆன்ம சாதகனோ தன் மனதை கைக்குள் போட்டுக்கொள்ள முயல்கிறான் அதில் வெற்றியும் பெறுகிறான் பதிலாக – பலனாக உலகத்தை பரிசாக வெல்கிறான் வெங்கடேஷ்