விதி – மதி – சதி – கதி

விதி – மதி – சதி – கதி விதி செயும் சதி மதியால் வெல்லலாம் எப்போது ?? கதி ஆகிய இறை சுவாசம் கைவரப் பெறிலே பயிற்சி – தவம் வேணும் தொடர் சாதனம் வேணும் நீண்ட நீண்ட சாதனம் தவம் வேணும் வெங்கடேஷ் 

வைத்தியரும் வைத்தியநாதரும்

வைத்தியரும் வைத்தியநாதரும் மருந்து கொண்டு வைத்தியர் வைத்தியம் பார்ப்பார் அது சித்த வைத்தியம் இயற்கை வைத்தியம் ஆனால் வைத்தியநாதர் செய்வதோ மருந்திலா மருத்துவம் மனிதர் ஆற்றுவது இதில் அடங்காது இது வேறு முறை வெங்கடேஷ்

LOL

LOL People want everything LITE Horlicks Lite Marie Lite Even FB too Lite But they take life very heavily n seriously BGVENKATESH