பெண்ணின் பெருமை
பெண்ணின் பெருமை ஒரு பெண் ஒருவனை காதலிப்பதாக சொன்னாலே போதும் எலியாக / கோழையாக இருந்தவன் சிங்கமாக கர்ஜிக்க ஆரம்பித்துவிடுகிறான் கல்யாணம் – குடும்பம் என ஆனபின் குடும்ப நலன் கருதி லஞ்ச – ஊழல் அரசியல்வாதிகள் – பொறுக்கிகளுக்கு பயந்து சிங்கம் – புலியாக சீறியவன் பதுங்கிக் கொள்கிறான் எப்படி ?? வெங்கடேஷ்