“அசைவும் – மன அடக்கமும்”

“அசைவும்  – மன அடக்கமும்”

** அசைவு ஒழித்தால்

தற்போதம் ஒழியும் – அருளால்

** தற்போதம் ஒழிந்தால்

அருளால் அனுபவம் கூடும்

** அசைவு ஒழிந்தால்

அது நிகழ்காலத்தில் சஞ்சரிக்க வைக்கும்

அது மனதை அடக்கிவிடும்

** அசைவு ஒழிந்தால் ஆசையும் ஒழிந்துவிடும்

அசைவு ஒழித்தல் தான் தவத்துக்கு அடிப்படை

இது தான்

அசைவுக்கும் – காலத்துக்கும் – மன அடக்கத்துக்கும்

உள்ள சம்பந்தம் தொடர்பும் ஆம்

அசைவு ஒழித்தலிலும் – காலத்திலும் தான் இருக்கு

மன அடக்கத்தின் ரகசியமும் சூக்குமமும்

வெங்கடேஷ் 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s