இதுவும் அதுவும் ஒன்று தான்

இதுவும் அதுவும் ஒன்று தான் பலகார மாவில் நீர் அதிகமானால் எண்ணெய் அதிகம் உறிஞ்சும் ஒருவனுக்கு வினைகளும் ஆசையும் அதிகமிருந்தால் அதை தீர்க்க அதிக பிறவி எடுக்கும் வெங்கடேஷ்

சன்மார்க்க உலகத்துக்கு :

சன்மார்க்க உலகத்துக்கு : நாங்கள் வள்ளல் பெருமான் கூறியதை எலாம் சரியாக கடைபிடிக்கிறோம் எங்கிறீர் 1 சமய மதம் எதிர்ப்பு – கோவிலுக்கு செல்வதிலை 2 ஜீவ காருண்ணியம் எனும் அன்னதானம் 3 தயை – தயவு 4 கருணை    5 இதிகாச புராணம் எதிர்ப்பு சரி ஏன் அவர் தன்  உரை நடை குறிப்பில் – நித்ய கர்ம விதியில் – பிள்ளை தேவையிலை எனில் – விந்து விடா பென் போகம் – சுவாசத்தை…