வள்ளலார் சிலை – தவ நிலை

வள்ளலார் சிலை – தவ நிலை தற்போதைய சன்மார்க்க – இல்லை சுத்த சன்மார்க்க அன்பர்க்கு சாட்டையடி வள்ளல் பெருமான் சாதனம் தவம் என்பது சன்மார்க்கத்தில் இல்லை தயவு – ஜீவகாருண்ணியம் எனும் அன்னதானம் தான் பிரதானம் என்போர்க்கு – அவர் தவம் செயும் சிலையும் – அதன் நிலை உள்ள ( ½ கண் மூடி / திறந்தும் ) சிலை தான் இவர்க்கு பதில் இவர்க்கு புத்தி இல்லை – அறிவு மயமான மார்க்கத்தில்…

குரு – பாதை – கணவன்

குரு –  பாதை –  கணவன் மனைவியர்க்கு  : முன்னாளில்  ஆரம்பத்தில் தான் எண்ணியபடி கணவன்   நடக்கவிலையே என ஏக்கம் இப்போதாவது திருந்தி உங்களை புரிந்து அனுசரித்து வாழ்கிறாரே என மகிழாமல் பழையதை நினைத்து வருத்தப்படுவர் அவ்வாறே தான் குருவும் – ஆன்மீகப் பாதையும் பல ஆண்டுகள் தேடியும் எலாம் போலிகள் தான் கிடைத்து காலம் பணம் நேரம் தான் வீணாகிப்போனதே  என கவலைப்படாமல் இப்போதாவது  – 50 வயதாகிலும் நல்ல குரு – பாதை கிடைத்ததே…

அனுபவம் ஒன்றே தான்

அனுபவம் ஒன்றே தான் எல்லவரும் அனுபவம் வேறு வேறு என்பர் இப்படி யார் சொல்வர் எனில் ?? பயிற்சியில் ஒரு அனுபவமும் வராதவர் தான் இது சொல்லி தப்பித்துக்கொள்வர் கீழ் உள்ளது என்னிடம் பயின்ற காஞ்சி சன்மார்க்க அன்பர் ?? ( வியப்பு தான் )  அனுபவம்  இது அவரே தெரிவித்தது 2 போதையாக இருக்கும் மூன்று கண்கள் சேர்வதால் – 3 சுறுசுறுப்பாக இருப்பர் – சோர்வு இருக்காது 5 ஆன்மா விழிப்பு அடைந்து விட்டபடியால்…

ஜீவகாருண்ணியம் ஏன் ஆற்ற வேண்டும் ???

ஜீவகாருண்ணியம் ஏன் ஆற்ற வேண்டும்  ??? ஜீவகாருண்ணியம் என்றால் அன்னதானம் மட்டும் குறிப்பதல்ல ஏன் செய்ய வேண்டும் எனில் ?? காய் ஆக இருக்கும் நம் ஜீவனை கனிய வைக்கத்தான் இந்த சடங்கு இது செய்து வந்தால் – அதன் மூலம் மற்றவர் துன்பம் துயர் நினைத்து வருந்தி – உதவி செய்வதால் அதன் பயனாக உண்டாகும் உஷ்ணம் – காய் ஆக இருக்கும் நாம் கனியாக மாறுவோம் இதுவும் ஒரு வகை பயிற்சி மாதிரி –…

புருவக்கண் பூட்டு

புருவக்கண் பூட்டு உலகில் கள்ளர் திருடர் கள்ளச்சாவி கொண்டு கதவு – பீரோ  பூட்டு திறக்கக்கூடும் ஆனால் முகத்தில்  இருக்கும் புருவக்கண் பூட்டை கள்ளச்சாவி கொண்டு திறக்கவே முடியாது வெங்கடேஷ்