“ The Chosen One “

“ The Chosen One “   World : Thinks all are Chosen Ones  – its  the reflection you see in the mirror is the ONE World is always Wrong . When it has guided the Masses in right direction ?? The Chosen One : 1 He who guides the astray people to the Right Path…

மெலிவும் நலிவும்

மெலிவும் நலிவும் உடல் மெலிந்து போனால் புற்று நோயாலும் சர்க்கரை நோயாலும் அவன் இறப்பது நிச்சயம் அதே ஆன்ம சாதகன் மெலிந்து போனால் 36 வறும் கழன்று ஜுவன் மெலிந்தாலோ அவன் ஆன்ம தரிசனத்துக்கு தயாராகிறான் நெற்றிக்கண் திறக்கப் போகுது என அர்த்தம் வெங்கடேஷ்

“ வெறுமையும் முழுமையும் “

“ வெறுமையும் முழுமையும் “ காலி குடம் உண்மையில் ஒன்றுமிலாதது அல்ல அதனுள் எல்லாம் இருக்கு அதனுள் வெளி இருக்கு வெளிக்குள் நம் உலகம் வாழ்வு செல்வம் அண்டம் எலாம் இருக்கு அதனால் வெளி எலாம் உடைத்து அதனால் நாம் ஒன்றுமிலாமல் காலி வெறுமை அடைந்தக்கால் நாம் எல்லா செல்வமும் வளமும் பெற்றவர் ஆவோம்  வெங்கடேஷ்

மணி வயிறு – சன்மார்க்க விளக்கம்

மணி வயிறு – சன்மார்க்க விளக்கம் தாயின் வயிற்றை மணி வயிறு என்பர் அது ஏன் மணி ?? மணி = நெல் மணி – நெற் கதிர் எலாம் நாத விந்து கலவை ஆனது சுப்பிரமணி – நாத விந்து கலப்பால் உண்டாகும் மணி அது போலவே  நாத விந்து கலவையுள்ள ஒரு உயிர் கருப்பையில் இருப்பதால் – வயிறை – மணி வயிறு எங்கிறார் வெங்கடேஷ்

தெளிவு

தெளிவு குறள் : உள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல் மற்றதுதள்ளினும் தள்ளாமை நீர்த்து “ உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் சிறந்தது – நலம் ஆனால் யாருக்கு ?? ஆன்ம சாதகர்க்கு  மிக மிக அவசியம் ஏனெனில் ?? தவத்தால் கற்பக நிலை கூடி வருங்கால் – உயர்வான எண்ணம் – சிந்தனை அவசியம் ஆகும் அது நடந்துவிடும் ஆகையால் கீழான தாழ்வான எண்ணம் நமை சிறுமைப்படுத்தும் அதுவும் நடந்துவிடும் அது  தவத்துக்கு கேடு எனவே ஆன்ம சாதகர் மிகுந்த எச்சரிக்கையுடன்…