குறளும் தயவும்

குறளும் தயவும் குறள் : முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்துஅகநக நட்பது நட்பு. இதில் இன்றைய சன்மார்க்க அன்பர் ஆற்றும் தயவு = முக நக நட்புக்கு சம்ம் அது முகத்தில் – ஜீவனில் வெளிப்படுது நெஞ்சகத்து அக நட்பு = உண்மை தயவு அது ஆன்மா விழிப்படைந்த பின் அதன் ஆற்றலால்  நடைபெறும் தயவு ஆகும் இந்த நிலைக்கு ஏறாதவர் – நாம் தயவுடன் வாழ்கிறோம் என்பது நகைச்சுவை வேடிக்கை ஆகும் வெங்கடேஷ்       

அன்பர் சந்தேகம் – 9

அன்பர் சந்தேகம்  – 9 அலைபேசியில் அவர் :  நீங்க சொல்லியபடியே கண் தவம் செய்து வந்தா – எத்தனை ஆண்டுல ஞானம் அடையலாம் ??  நான் : தோராயமா முத்தி  அனுபவத்துக்கு – 5 வருடம் 8/2 சேர்ப்பதுக்கு – 10 – 15 ஆண்டுகள் பர விந்து மேலேறி – மணி உருவாகி , நெற்றிக்கண் திறக்க – 12 – 15 ஆண்டுகள் மொத்தம் – சுமார் 30 – 35 ஆண்டுகள்…

கச்சை – இச்சை – லஜ்ஜை – மஜ்ஜை

கச்சை – இச்சை  – லஜ்ஜை – மஜ்ஜை சிறிதும் லஜ்ஜையில்லாமல்  கச்சை கட்டிய பெண் மீதே இச்சை வைத்திருந்தால் மஜ்ஜை உருக்கி எப்போது சிவத்தை தரிசிப்பது மனமே ?? மனமே திருந்து வெங்கடேஷ்

உள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல்

உள்ளுவது எல்லாம்  உயர்வுள்ளல் சேமித்த பணம் செல்வம் நல்ல முதலீடு செய்தல் போல் சேமித்த மனோசக்தி உயர் – சத் காரியத்துக்கு உலக   நன்மைக்கு பயன்பட வேணும் அற்ப சுகத்துக்கு அல்ல சாமானியர் – அற்பத்துக்கு பயன் படுத்துவார் ஞானியர் உயர் காரியத்துக்கு உபயோகிப்பார் வெங்கடேஷ்

“பெண்ணின் பெருமை”

“பெண்ணின் பெருமை” எகிப்து ஆண்ட ராஜாக்கள் பதப்படுத்தப்பட்ட உடலை மம்மி எனத் தான் உலகம் அழைக்குது பெண்களுக்கு எவ்ளோ மரியாதை ?? என்ன குறை ?? வெங்கடேஷ்