அன்பர் சந்தேகம் – 10

அன்பர் சந்தேகம் – 10

அலைபேசியில்

அவர் :

நீங்க சொல்லியபடியே கண் தவம் செய்து வந்தா – எத்தனை ஆண்டுல ஞானம் அடையலாம் ??

நான் : தோராயமா

முத்தி அனுபவத்துக்கு – 5 வருடம்

8/2 சேர்ப்பதுக்கு – 10 – 15 ஆண்டுகள்

 மணி உருவாகி , நெற்றிக்கண் திறக்க – 12 – 15 ஆண்டுகள்

மொத்தம் – சுமார் 30 – 35 ஆண்டுகள்

இதை குறிப்பிட்டு  , ஒருவர்  எதை வைத்து 35 ஆண்டு ஆகலாம் எங்கிறீர்கள்  ??

நான் :  தரவு ஆதாரம் – அத்திவரதர் 40 ஆண்டுக்கு ஒரு முறை வெளி வருதல் தான்

அது ஆன்மா தான் வெளி வருது

அப்படி எனில் அவ்ளோ காலம் தவம் செய்தால் தான் ஆன்ம தரிசனம் சாத்தியம் என்றேன்

அவர் ; இது சரி  என்றார்

ஒத்துக்கொள்ளும் விஷயம் என்றார்

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s