திருவடி தவ அனுபவம் – என் அனுபவம்

திருவடி தவ அனுபவம் – என் அனுபவம் – நூலில் இருந்து எடுக்கப்பட்டதல்ல 

1 நமக்கும் உலகத்துக்கும் தூரம் அதிகமாகிக்கொண்டே போகும்

ராக்கெட்டில் விண் சென்றால் எப்படி இருக்குமோ அவ்வாறிருக்கும்

2 ஆகாயம் எப்படி எதனுடனும் தொடர்பற்று  நிற்குதோ ? அவ்வாறு நாமும் எதனுடனும் தொடர்பு இல்லாமல் நிற்போம்

36 வரை  கழற்ற தயாராகும் நிலை

ஆன்மா தனிக்குமரி அல்லவா ??

அதான்  ஆன்ம சாதகனும் தனித்து – தத்துவ துரிசு அற்று நிற்க வைக்கும்

ஆன்மாவுக்கு சம நிலை அடைய வைப்பதுக்கான முன்னோட்ட நிலை – அனுபவம்

3 கணவன்  விருப்பத்துக்கேற்றவாறு மனைவி  எப்படி தன்னை மாற்றிக்கொள்கிறாளோ ?? அவ்வாறே ஆன்மாவும் தனக்கு ஏற்றவாறு – தனக்கு ஈடாகுமாறு ,  நம் வாழ்வு மாற்றி அமைக்கும்

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s