வள்ளல் பெருமான் செய்த பாவனை

வள்ளல் பெருமான் செய்த பாவனை

ஆறாம் திருமுறையில் சில /பல பாடல்களில் தன்னை பெண்ணாக பாவித்தும் – ஆன்மா / சிவத்தை ஆணாக பாவித்தும் பாடல் பாடியிருப்பார் .

ஏனெனில் ??

ஜீவன் = பெண் – விந்து – பர விந்து

ஆன்மா /அபெஜோதி சிவம் – ஆண் – நாதம் பர நாதம்

ஜீவ – ஆன்மா / நாத –  விந்து  கலப்புக்கு வேண்டி – தன்னை பெண்ணாகவும் – ஆன்மாவை ஆணாக பாவித்து பாடியிருக்கிறார்

இது தான் நம் இந்து தர்ம / கலாச்சாரப்படி – இல்லற வாழ்வு முறையிலும்

ஆண் = ஆன்மா சிவம்

பெண் = ஜீவன் என்ற பாவனையில் வடிவமைக்கப்பட்டிருக்கு

 வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s