ஒளி தேகம் -வான் தேகம் – அருள் தேகம்

ஒளி தேகம் =வான் தேகம் = அருள் தேகம் மூன்றும் ஒன்றே ஆம் ஆனால் நம் மக்களுக்குத் தான் விளங்கவிலை வள்ளல் ஜோதியுடன் கலந்துவிட்ட நம்பிக்கை அருள் தேகமும் ஒளி வீசும் அருள் எனில் நீற்றுப் பொடி எனினும் அது ஒளி வீசும் பொடியாகையால் ரெண்டும் ஒன்றே அவர் வான் தேகம் அடைந்தார் எனில் வள்ளல் தன் தேகத்தை அருள் அணுக்களாக மாற்றி சிதாகாயத்திலும் அண்ட வெளி எங்கிலும் கலந்து தன்னை ஒளித்துக் கொண்டார் அதைத்தான் நான்…

ஞானியும் சாமானியரும்

ஞானியும் சாமானியரும் சாமானியர் மரணத்துக்குப்பின் எமதர்ம ராஜன் முன் செல்ல அவர் பின் செல்வர் ஆன்ம சாதகர் நல்ல அனுபவத்துக்கு வந்தவர் சிவம் முன் செல்ல அவரைப் பின் தொடர்வர் வெங்கடேஷ்

அன்பர் சந்தேகம் – 10

அன்பர் சந்தேகம் – 10 அலைபேசியில் அவர் : நீங்க சொல்லியபடியே திருவடி  தவம் செய்து வந்ததால் தானா நீங்க சுமார் 50 அனுபவம் சொல்லியிருக்கீங்க அதெலாம் நடந்ததா    ?? நான்  : இல்லை – தவம் மட்டும் காரணம் இல்லை ஆனால் அதுவும் ஒரு காரணம் அது முக்கிய  காரணம் என் பக்தி – ஜீவகாருண்ணியம் – கருணை – புண்ணியம் – பூர்வ ஜென்ம வினை – கடின உழைப்பு – ஆராய்ச்சி –…

பாவனா யோகம் எப்போது செய்தல் நலம் ??

பாவனா யோகம் எப்போது செய்தல்  நலம்  ?? வள்ளல் பெருமான் : “ வருமுன் வந்ததாக கொள்வது என் வழக்கம் “  – அருட்பாவில் இது தான் பாவனா யோகம் ஆம் எப்போது கொள்ள வேணும் எனில் ?? அறிவு – இயற்கை – மௌனம் :  ஒரு விஷயத்தை உணர்த்தவும் – அது  நடக்கப்போகுது என காட்சியாக ( விஷன் மூலம் )  உணர்த்தவும்  , அத்தகைய உயர் விஷயம் உண்மையில் நமக்கு  அனுபவத்தில் நடந்து…