அன்பர் சந்தேகம் – 10

அன்பர் சந்தேகம் – 10

அலைபேசியில்

அவர் :

நீங்க சொல்லியபடியே திருவடி  தவம் செய்து வந்ததால் தானா நீங்க சுமார் 50 அனுபவம் சொல்லியிருக்கீங்க அதெலாம் நடந்ததா    ??

நான்  : இல்லை – தவம் மட்டும் காரணம் இல்லை

ஆனால் அதுவும் ஒரு காரணம்

அது முக்கிய  காரணம்

என் பக்தி – ஜீவகாருண்ணியம் – கருணை – புண்ணியம் – பூர்வ ஜென்ம வினை – கடின உழைப்பு – ஆராய்ச்சி – அருள் (  குரு /திரு )  –  சத்தினிபாதம் – பக்குவம் தான் இந்த அளவு அனுபவம் அளித்திருக்கு

இதனுடன் தவம் சேர்ந்து கொள்ள அது மிக பெரிய பலம் ஆகிவிட்டது

அது எனை மேலேற்றி வைக்குது

நேற்று விட இன்று மேல்

இன்று விட நாளை இன்னும் மேல்

அவர் : என்னது நீங்க அன்னதானம் செய்றீங்களா ??

நான் : ஆமாம் – செய்கிறேன் – அது கூட தவமும் செய்கிறேன் . நான் வசூல் செய்தோ –  பிறர் காசிலோ அன்னதானம் செய்யவிலை – என் சுய சம்பாத்தியத்தில் தான் செய்கிறேன்

அது உழைத்து சேர்த்த காசு

அவர் : சிரித்தார்  – உண்மை தான் – நிலவரம் அப்படித்தான் உள்ளது

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s