பாவனா யோகம் எப்போது செய்தல் நலம் ??

பாவனா யோகம் எப்போது செய்தல்  நலம்  ??

வள்ளல் பெருமான் :

“ வருமுன் வந்ததாக கொள்வது என் வழக்கம் “  – அருட்பாவில்

இது தான் பாவனா யோகம் ஆம்

எப்போது கொள்ள வேணும் எனில் ??

அறிவு – இயற்கை – மௌனம் :  ஒரு விஷயத்தை உணர்த்தவும் – அது  நடக்கப்போகுது என காட்சியாக ( விஷன் மூலம் )  உணர்த்தவும்  ,

அத்தகைய உயர் விஷயம் உண்மையில் நமக்கு  அனுபவத்தில் நடந்து விட்டது  என கற்பிதம் – மனோ பாவனை செய்து கொள்ளல்

அப்போது அந்த அனுபவம் அதிவிரைவில்  நடந்தேறும் , அருள் நடத்திக்கொடுக்கும்

அது அருள் சம்மத்த்துடன் காட்சியாக அறிவிக்கபடியால் ன நடந்தே தீரும் 

இது இயற்கை நியதி

இப்படி இல்லாமல் –  நாம் எண்ணியதெல்லாம் பாவனை செய்வதல்ல

அது நடக்கவே  நடக்காது

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s