கோடியில் ஒருவன்

கோடியில் ஒருவன் உலகில் காமக் கடலில் முழுகி ஆண் பெண் பிள்ளை பெற்றெடுக்கிறார் இதை ஆற்றுவோர் கோடி கோடி ஆனால் கோடியில் ஒருவன் தான் திரிவேணி சங்கமத்திலும் சரவணப் பொய்கையிலும் முழுகி முத்துக்குமரனை எடுக்கிறார் வெங்கடேஷ்

Cosmic Lift

Cosmic Lift You get into Lift You go to Which ever floor you wanted You catch hold of Cosmic Breath – Gods Breath You climb to 3 eye Also enter into the KINGDOM OF GOD COSMIC BREATHING IS THE COSMIC LIFT BG Venkatesh

பிரணவம் பெருமை

பிரணவம் பெருமை    முருகனின் படை சூரனை வெல்ல முருகன் 9 வீர்ர் கொண்ட நவ படை அமைத்து – அதன் மூலம் அவனை வதம் செய்தான் என உரை செயும் நம் புராணம் அதென்ன ?? 9 வீரர் ?? இது புறக்கணக்கு அல்ல இது அகக்கணக்கு இது பிரணவத்தை குறிக்க வந்ததாகும் அது 9 ஒளிகளால ஆனது – அவைகள் சூக்குமப்பொருட்கள் அவைகள் ஒன்று கூடி அது மூலம் உண்டாகும் வெப்பத்தினால் மாய மலம்…

மௌன மொழி

மௌன மொழி   மௌனம் = ஆன்மா இதுவாவது அவ்வப்போது பேசும் அதனால் அது மௌன மொழி  இல்லை ஆனால் இந்த கண்கள் இருக்கே அது பேசவே பேசாது ஆனால் அசைவில் பாவனையில் ஆயிரம் சொல் பேசிவிடும் அதில் ஆயிரம் அர்த்தம் இருக்கும் இது தான் மௌன மொழி கண்கள் பேசுவது     மௌன மொழி ஆன்மாவின் பேச்சு அல்ல  மௌன மொழி வெங்கடேஷ்

சந்தேகம் தெளிதல்

1 கோரக்கர்: எங்கிருந்து நாதம் உருவாகிறது? அது எங்கே சமப்படுகிறது? எப்படி அது நிலைத்திருக்கிறது? இறுதியாக எங்கே ஒடுங்குகிறது? மச்சேந்திர நாதர்: நாதம் சார்பில்லா பூரணத்திலிருந்து உருவாகிறது, சூன்யத்தில் சமப்படுகிறது, பிராணனை கட்டுப்படுத்துவதால் அதனை நிறுத்த முடியும், இறுதியாக உருவமற்ற பூரணத்தில் ஒடுங்குகிறது! 2 கோரக்கர்: மனதின் உருவம் என்ன? பிராணசக்தியின் இருப்பு என்ன? தச பிராணங்களின் திசைகள் தான் என்ன? எந்த கதவு இந்த தசபிராணங்களையும் கட்டுப்படுத்தும்? மச்சேந்திர நாதர்: சூன்யம்தான் மனதின் இருப்பு, பிராணசக்தியின்…