மௌன மொழி
மௌனம் = ஆன்மா
இதுவாவது அவ்வப்போது பேசும்
அதனால் அது மௌன மொழி இல்லை
ஆனால்
இந்த கண்கள் இருக்கே
அது பேசவே பேசாது
ஆனால் அசைவில் பாவனையில்
ஆயிரம் சொல் பேசிவிடும்
அதில் ஆயிரம் அர்த்தம் இருக்கும்
இது தான் மௌன மொழி
கண்கள் பேசுவது மௌன மொழி
ஆன்மாவின் பேச்சு அல்ல மௌன மொழி
வெங்கடேஷ்