ஞானியும் ஜோதிடனும்

ஞானியும் ஜோதிடனும் இருவரும் சொன்னது பலிக்குது என்கிறார் ரெண்டாமவன் சொல்வது பலிக்குதோ இலையோ ஞானி உரைத்தது 100% நடக்குது கற்பக நிலையில் இருப்பதால் வெங்கடேஷ்

முத்தர் பெருமை

முத்தர் பெருமை தவத்தால் பட்டி மண்டபம் ஏறியவரும் எழுவார் மேடை ஏறியவரும்   முத்தி – முப்பூ முடித்தவர் ஆவர் வெங்கடேஷ்

விசுவாசம் – ஆன்மீகமும் – உலகமும்

விசுவாசம் – ஆன்மீகமும் – உலகமும் இது இருப்பதால் அனேக ஊழியர் பதவி உயர்வு பெற்று வாழ்வில் செழிப்பு பார்க்கிறார் ரிலையன்ச் குழுமத்தில் இது தான் பிரதானம் அறிவு – படிப்பு எலாம் பின் தான் அதே கதை தான் ஆன்மீகத்திலும் இதே விசுவாசம்  வித்தை கற்பித்த தத்தம் குரு – யோகாக்குழுவில் வைத்து மோசம் போகிறார் கன்னியாகுமரி செல்வராஜ் – எங்கள் குருவுக்கு ஈடிலை மன வளக்கலை – எங்கள் குருவுக்கு ஈடிலை இணையிலை சாலை…